Tue. Jul 7th, 2026 18:00:42
இலங்கை

இன்று காலை நிந்தவூர் முருகன் ஆலயத்தில் பாதயாத்திரீகர்கள்

admin - June 29, 2026

யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள் இன்று (29) திங்கள் கிழமை காலை , அண்மையில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிந்தவூர் முருகன் ஆலயத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது ஆலயத் தலைவர் இராம.ரவீந்திரதேவன் வரவேற்று காலை ஆகாரமளித்து வழிபடுவதை காணலாம்.

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா