Tue. Jul 7th, 2026 16:46:05
இலங்கை

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!

admin - May 23, 2026

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!

இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை [2026.05.23] யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது…

படங்கள். வி.ரி.சகாதேவராஜா