September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெறும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை சந்தித்த அமைச்சர் சந்திரசேகரன்

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெறும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை சந்தித்த அமைச்சர் சந்திரசேகரன்

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. K. சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்திற்கு, அமைச்சர் S. சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் S. ரஜீவன் ஆகியோர் இன்று (23) மாலை நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், ஆறுதலும் தெரிவித்தனர்.