Tue. Jul 7th, 2026 16:43:13
இலங்கை

ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு நூல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பு

admin - May 24, 2026

கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட ஊடக முதிசொம் நூலின் பிரதியை இந் நூலின் தொகுப்பாசிரியரான மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று தகைசார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவிடம் கையளிப்பதையும் (22.05.2026) அருகில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான அ.சுகுமார் க.நல்லதம்பி ஓய்வு பெற்ற கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் மு.சச்சிதானந்தம் ஆகியோர் உள்ளதை படத்தில் காண்க.

படம்: செல்லையா பேரின்பராசா