September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

அகில இலங்கை தமிழ் மொழி தினத்தின் (2026) பட்டிருப்பு கல்வி வலய மட்ட போட்டிகள்  மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

படஙகள் செல்லையா பேரின்பராசா