September 5, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > முதலமைச்சராக சற்று முன் விஜய் பதவியேற்றார்

முதலமைச்சராக சற்று முன் விஜய் பதவியேற்றார்

கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது. 

இதனடிப்படையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.