நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி: மாணவர்கள் சமூகத்திற்கு அறிவை எடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனை மற்றும் தலைமையில், 2026 ஜூன் 10 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் முதலுதவி வழங்குதல் தொடர்பான ஒருநாள் பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் இணைந்து உதவி பிரதேச செயலாளர் P. பிரணவரூபன், SRILANKA UNITES நிறுவனத்தின் முகாமையாளர் S. றுவுதரன், […]