பாதயாத்திரிகர்களுக்கு வெற்றியின் கரங்கள் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது. பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations Private Limited-இன் ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, ஒரு மனிதாபிமான சேவையை முன்னெடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின் முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த 130-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, […]