கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு
கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு பாறுக் ஷிஹான் இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி […]