கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!
(வி.ரி.சகாதேவராஜா)சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று பிரபல சமய சொற்பொழிவாளர் எஸ். ஹரன்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்று பெருமை பேசும் நாங்கள், எங்களுடைய கலாசாரத்திலும் பண்பாட்டிலும் சைவ விழுமியத்திலும் ஆலயங்களில் இடம்பெறும் கேளிக்கைக் கும்மாளங்களை அனுமதிக்கக் கூடாது. DJ Remix எனும் […]