சந்நிதியில் நடந்தது என்ன? பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிகநீண்ட பாதயாத்திரையின் நேற்றைய முதல் நாள்(24) பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது . அதனால் காலை 9:00 மணிக்கு புறப்பட வேண்டிய இப் புனித பாதயாத்திரை 12:00 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட நேர்ந்தது . இது தொடர்பாக கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் […]