SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர் திரு. இ.இராசரெத்தினம்ஓய்வு நிலை அதிபர்SCSDO உப செயலாளர் திரு. சந்திரலிங்கம்கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், […]