எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி மற்றும் தேசிய கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையால் […]